top of page
புத்தகங்கள் & குறிப்பு

சித்தயோகம் பயின்றவர்கள் அறுபத்து நான்கு வகை சித்திகள் கைவரப் பெற்றவர்கள். சாதாரண மனிதர்கள் சித்தர் கல்வி கற்று, வாசியோகம் செய்து, சித்திப் பெற்று அதன்பின் 10 ஆண்டுகள் சிவயோகம் என்ற தசதீட்சைச் செய்து சித்திப் பெற்றுச் சித்தர் ஆகிறார்கள்.
ஆனால், சித்தர்கள் மனித உடலுடன் மனிதர்களாக வாழ்பவர்கள். மக்களோடு மக்களாக வாழ்பவர்கள். சிலர் குகைகளில் வாழ்கிறார்கள். இவர்கள் தனது மூச்சுக் காற்றை அதன் வழியில் இயக்காமல், மூச்சுக் காற்றைத் தனது விருப்பம் போல் இயக்குபவர்கள்.
துரிய தியானத்தில் சமாதி நிலையில் இருப்பதே இவர்களை நமக்கு
அடையாளப்படுத்தும். அப்படிப்பட்ட யோகிகளின் புத்தகங்கள் விளக்க உரையோடு இங்கு உங்களுக்காக பதிவிட்டு இருக்கிறோம்.

.jpeg)

bottom of page